| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 180912b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a நந்தி |
| 340 | : | _ _ |a உலோகம் |
| 500 | : | _ _ |a நீள்வட்ட வடிவ பத்ராசனத்தின் பீடத்தின் மீது நந்தி அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. வெருட்டும் விழிகளும், விடைத்த காதுகளும், மடங்கிய கால்களுடனும் காணப்படும் நந்தி திமிலுடன் காட்டப்பட்டுள்ளது. |
| 520 | : | _ _ |a நந்தி சிவபெருமானின் வாகனம். ஏறு, விடை என்று தேவாரப்பாடல்களில் பலவிடங்களில் பதிகந்தோறும் புகழப்படும் நந்தி வாகனம் சிவாலயங்களில் கருவறையின் முன்பு, கருவறையை நோக்கியவாறு அமைக்கப்படுதல் மரபு. |
| 653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், நந்தி, ஏறு, விடை, சிவவாகனம், காளை, முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
| 700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c எழும்பூர் |d சென்னை |f அமைந்தகரை |
| 850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| 914 | : | _ _ |a 13.0826802 |
| 915 | : | _ _ |a 80.2707184 |
| 995 | : | _ _ |a TVA_SCL_0001269 |
| barcode | : | TVA_SCL_0001269 |
| book category | : | உலோகச் சிற்பங்கள் |
| cover | : |
|
| cover images Plate No-41.jpg | : |
|
| Primary File | : |